மாத்தி பேசும் திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கூட்டுறவு வங்கியில் விவசாய கடன், நகை கடன்  தள்ளுபடி என கூறி விட்டு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை  கூறுவது மக்களிடையே அதிருபதியை ஏற்படுத்தியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில்  அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை…

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ரெய்டுகளை நடத்தும் திமுக…

நீட் தேர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாததால் அதனை மறைப்பதர்காக, தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் மற்றும் ரெய்டுகள் நடத்துகின்றனர் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெய்ட்…

ராமர் கோவிலுக்கு அனுப்ப உள்ள விக்கிரங்களுக்கு சிறப்பு பூஜை

அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பப்பட உள்ள ராமர், சீதை, லட்சுமணன், அனுமார் விக்கிரங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்பணி மிக வேகமாக நடைப்பெற்று வருகிறது. இதற்காக நாடு முழுவதும் கோவில்களுக்கு பல்வேறு விதத்தில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.…

அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை- பாமக தலைவர்

தனித்து போட்டியிடுவது குறித்து அதிமுகவுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், முடிவு எடுத்துவிட்டு தகவல் தெரிவித்ததாகவும் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் ஆளுமை குறித்து ராமதாஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை…

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்களே அல்ல!

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலியான ஹிந்துக்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் மகிளா காங்கிரஸ் நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,…

சென்னையில் பைக் திருடிய சிறுவன் கைது!

சென்னை கோயம்பேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவனை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நெற்குன்றம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி இவர் நேற்று தனது பல்சர் இருசக்கர வாகனத்தை காணவில்லை என கோயம்பேடு…

மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் அறிவுரை-முதலமைச்சர் டிவிட்

நீட் தேர்வை நினைத்து மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார். ஈடில்லா உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் தேர்வுக்கு அச்சமடைந்து தமிழகத்தில் கடந்த…

கட்டிடமே இல்லாமல் மருத்துவக்கல்லூரியை நடத்துவது எப்படி? –பி.டி.ஆர் கேள்வி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டிடத்திற்காக ஒரு கல் கூட நடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவது எப்படி என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார். மதுரை சிம்மக்கல் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை பிடிஆர்…

கால்பந்து போட்டிக்காக வெளிநாடு சென்றார் இன்பநிதி: வழியனுப்பி வைத்தார் முதல்வர்

மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட சட்டன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய மகன் இன்பநிதி போட்டிக்காக வெளிநாடு செல்கிறார். உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.…

அறிவியல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் கீதா ஜீவன்…

தென்மாவட்டங்களில் முதல்முறையாக பல்வேறு வசதிகளுடன் 29 கோடி மதிப்பீட்டில் அறிவியல் தொழில் நுட்ப பூங்கா பணிகளை சமுக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்திய தொழில்நுட்ப கூட்டமிப்பின் ஆய்வுப்படி மனித வள மேம்பாடு குறியீட்டில் சென்னைக்கு…

Translate »
error: Content is protected !!