இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட லேனா விளக்கு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக…
Tag: DMK
முதலமைச்சரின் மனதிற்கு விரும்பாத நிகழ்வு- மா.சு வேதனை
தமிழக அரசு விரும்பாத, முதலமைச்சருக்கு மனதிற்கு ஒப்புதல் இல்லாத நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கு எதிரான தீர்மானம் சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான 13ம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.…
பத்திரப்பதிவு துறையில் முறைகேடு நடந்துள்ளது அம்பலம்
2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக மதுரையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். பாரதியார் நினைவு நாளையொட்டி பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மாலை…
உள்ளாட்சி தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் திமுக நாளை ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மாவட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து நடைபெறுகிறது.
அரசை அற்புதமாக வழிநடத்தி வருகிறார் ஸ்டாலின் – தோப்பு வெங்கடாசலம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவரது ஆதரவாளர்கள் 905 பேர் அவருடன் சேர்ந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள்…
அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவரது ஆதரவாளர்கள் 905 பேர் அவருடன் சேர்ந்து கொண்டனர்.
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று துவக்கம்
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று துவங்கியது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் இந்த விழா…
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள்
இன்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், லோயல் டெக்ஸ்டைல் மில் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தைத் துவக்கி வைத்ததுடன், உத்தர் பாரதிய நலச்சங்கத்தின் சார்பில் ரூபாய். 4 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வழங்கினார் கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதா…
காயிதே மில்லத் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினார் முதல்வர் மு க ஸ்டாலின். சென்னை, சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், இன்று காலை முதல்–அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்…
அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் – எடப்பாடி பழனிசாமி
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது, அரசு காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு கொடுத்திருக்கிறது. அதன் அடிப்படையில் கட்டணங்களை பெற்றுக் கொண்டு…