அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு…

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

2022-23ம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (7ம் தேதி) வெளியிட்டார். அதன்படி 10ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையும், 11ம் வகுப்பு தேர்வு 2023 மார்ச்…

ஒன்றிய ஆசிரியர் தகுதி தேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு

ஒன்றிய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில், “நாடு முழுதும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர இந்த ஆண்டுக்கான தேர்வு வரும் டிசம்பர் முதல் ஜனவரி வரையில் நடத்தப்படும். தேர்வில்…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும்…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும் என்றும், அந்த முககவசத்தை அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி. சானிடைசர்ஸ்…

யுபிஎஸ்சி தேர்வு தேதியை தள்ளிவைக்க கோரிய மனு தள்ளுபடி- உச்சநீதிமன்றம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு தேதியை தள்ளி வைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி அக்டோபர் 4 ஆம் தேர்வு நடைபெறும் என்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.எனினும் கடைசி…

Translate »
error: Content is protected !!