புதுடெல்லி, போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குறித்து ஹரியானா அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்சா (எஸ்.கே.எம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநில வேளாண் துறை அமைச்சர் ஜே.பி. தலால், சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.…