சென்னை குடியிருப்பு வளாகத்துக்குள் AC-ல் ஏற்பட்ட தீ – ஒருவர் உயிரிழப்பு

சென்னை லாய்ட்ஸ் சாலை ரோட்டரி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் முகமது மீரான் (35). இவரது வீட்டில் இன்று மதியம் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த…

நெருப்பு எரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரு குழந்தைகள் மீட்பு

அமெரிக்காவில், நெருப்பு கொளுந்து விட்டு எரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரு குழந்தைகளை மீட்டவரை காவல்துறையினர் வெகுவாக பாராட்டியுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் கடந்த இரு தினங்களுக்கு முன் தீப்பற்றியது. இதனை அந்த வழியாக காரில்…

தனியார் ஸ்கேன் மையத்தில் தீ விபத்து

மதுரை அருகே தனியார் ஸ்கேன் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுரை அருகேயுள்ள டாக்டர் தங்கராஜ் சாலையில் தனியார் ஸ்கேன் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு பழுது நீக்கும் பணியில் ஊழியர்கள்…

அரசு பள்ளியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

  பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி பொருட்கள் வைப்பு அறையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிசாத்தநல்லூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 70 மாணவர்களும் படிக்கின்றனர். 7…

டெல்லி: தொழிற்சாலையில் தீ விபத்து.. 17 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன

டெல்லி, மாயாபுரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் அந்த புகைமண்டலம் போல் காட்சி அளித்தது. மேலும் தகவல் அறிந்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.  

கோவையில் தனியார் மருந்து குடோனில் தீ விபத்து ; கோடிக்கணக்கான மருந்துகள் நாசம்

கோவையில் உள்ள தனியார் மருந்து குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கோடிக்கணக்கான மருந்துகள் எரிந்து நாசமானது. கோவை சிங்காநல்லூரை அடுத்த உழவர் சந்தை அருகே பிரபல மருந்துக்கடை ஒன்றின் மருந்து குடோன் உள்ளது. இந்த குடோனில் மருந்துகள்…

Translate »
error: Content is protected !!