தங்கம் வாங்கலாமா? விலை என்ன தெரியுமா?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றும் (25ம் தேதி) தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,740 ஆகவும் 1 சவரன் ரூ.37,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.…

10 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1200 குறைவு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனையாகிறது. பவுனுக்குரூ.360…

சென்னை விமான நிலைய குப்பைத்தொட்டியில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பசை

சென்னை விமான நிலைய குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பசையை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை நடத்துகின்றனர். சென்னை பன்னாட்டு விமான நிலைய முனையத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தபோது, குப்பைத்தொட்டியில் ஒரு பார்சல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த…

37000 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

சென்னையில், ஒரு சவரன் நகை 37 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா பரவல், உலகம் முழுவதும் தங்கத்தில் முதலீடு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே உள்ளது. அந்தவகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 36,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 4500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய்க்கு…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36,344 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 36,344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 4,543 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.68.70க்கு விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 35,616 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.10க்கு விற்பனைசெய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,100-க்கும் விற்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!