குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் ஒரு வீட்டின் வெளியே கட்டப்பட்டிருந்த மாடு, இரவில் தாக்க வந்த சிங்கங்களை அச்சுறுத்தி விரட்டிய சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இரண்டு சிங்கங்களும் சுற்றி வந்ததும், மாடு தலையை அசைத்து முட்டுவதுபோல அச்சுறுத்தியது. இதனால் மாட்டை நெருங்க சிங்கங்கள்…
Tag: Gujarat
குஜராத்தில் 8 நகரங்களில் இரவு ஊரடங்கு அறிவிப்பு
குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக முக்கிய 8 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவை குஜராத் அரசு அறிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…
குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு…
குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சராக பதவி வகித்து வந்த விஜய் ரூபானி திடீரென பதவி விலகினார். இதையடுத்து அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர்…
குஜராத்தில் செப்டம்பர் 2 முதல் 6-8 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
குஜராத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 2 முதல் 50 சதவீத மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்…
கார் லாரி நேருக்கு நேர் மோதியதில் குழந்தை உட்பட 10 குடும்ப உறுப்பினர்கள் பலி
குஜராத்தில் இன்று அதிகாலை கார் மீது லாரி மோதியதில் குழந்தை உட்பட 10 குடும்ப உறுப்பினர்கள் பலியானார்கள். அகமதாபாத், குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் இந்திரநாஜ் கிராமத்திற்கு அருகே புதன்கிழமை காலை எதிர் திசையில் இருந்து வந்த லாரி மீது கார் மோதியதில் 10…
குஜராத் மாநிலத்தில் சில தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு
குஜராத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசு தெரிவித்துள்ளது. வரும் 7ஆம் தேதி முதல் அரசு, தனியார் நிறுவனங்கள் 100சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இன்று முதல் அணைத்து விதமான…
குஜராத் அருகே நடைபாதையில் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் 15 பேர் பலி
அகமதாபாத், குஜராத்தின் சூரத்தில் ஒரு லாரி மேலே ஏறியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் இன்று அதிகாலை உயிரிழந்தனர். இந்த சம்பவம் கோசம்பா நகரில் நடந்துள்ளது. கிம் சார் ரஸ்தாவில் உள்ள ஒரு நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 18 பேரின் மேல் இந்த…
குஜராத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் இன்று துவக்கம்
குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக பள்ளி கூடங்கள் இன்று திறக்கப்பட்டு உள்ளன. ராஜ்கோட், நாட்டில் சமீப காலங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் 10…
குஜராத்தின் முன்னாள் மந்திரி மாதவ்சிங் சோலங்கி காலமானார்..! பிரதமர் மோடி இரங்கல்
குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் பழம்பெரும் காங்கிரஸ் தலைவரான மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார். ஆமதாபாத், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர் மற்றும் குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் மாதவ்சிங் சோலங்க, வயது முதிர்வினால் அவர் இன்று…