கனமழை எதிரொலியாக சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரத்தில் மணலி விரைவுச் சாலை, ஜோதி நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, திருவொற்றியூர்- மணலி சாலையில் கனரக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை…
Tag: Heavy Rain
தொடர் மழையால் சம்பங்கி பூக்கள் கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி பூக்கள் பறிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு…
அக்டோபர் 12ம் தேதி வரை கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது…
16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
’வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 16 மாவட்டங்களில், இன்றும் (5ம் தேதி) நாளையும் கனமழை பெய்யும்’ என…
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கன மழை பெய்யும். நாளை முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு…
இந்த ஐந்து மாவட்டங்களில் கன மழை இருக்கு
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 03.07.2022, 04.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு…
18 மாவட்டங்களில் நாளை கன மழை எச்சரிக்கை
சென்னை மேற்கு திசை காற்றின் காரணமாக, 18 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மேற்கு திசை காற்று மற்றும்…
சென்னையில் திடீர் கனமழை
தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை…
சென்னையில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை
சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று காற்றழுத்த தாழ்வு…
கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு “மஞ்சள்” எச்சரிக்கை விடுப்பு
அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பட்டணம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு…