அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை – உயர்நீதிமன்றம்

நீர்நிலைகளை பாதுகாப்பது அரசின் கடமை, அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடக்க வாய்ப்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் அயனம்பாக்கத்தில் உள்ள கிராமத்தில் நீர்நிலைகளை ஒட்டிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.…

பயன்பாட்டுக்கு வந்துள்ளதா சமூக நலக்கூடம் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ (TAHDCO) நிறுவனத்தால் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதுதொடர்பாக வழக்கறிஞர் சபரிநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள…

ஆக்கிரமிப்புகளை மீண்டும் முளைக்கவிடக்கூடாது- உயர்நீதிமன்றம்

  சென்னை பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்  மீண்டும் முளைக்காதவாறு   அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன்  சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை பிரட்வே பகுதியில் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை துவக்கம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, காணொலி காட்சி மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நேரடி விசாரணை முறைக்கு திரும்பியுள்ளது. காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள…

சென்னைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நிரந்தர தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கும் திட்டத்தை 12 வார காலத்திற்குள் உருவாக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர்…

சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க ஐகோர்ட்டு தடை

சட்டவிரோத கட்டுமானம் எனக்கூறி சோனு சூட்டின் ஓட்டலை இடிக்க மாநகராட்சி முயன்ற நிலையில், அதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள்…

Translate »
error: Content is protected !!