தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்படுகிறது

தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் கூட ஹேக் செய்யப்படுவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வரும் நிலையில்,…

இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு

இன்ஸ்டாகிராம் செயலி என்பது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பகிர்வுக்கான ஒரு சமூக வலைத்தளம். முதல்முதலில் அக்டோபர் 6, 2010ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஸ்புக் பின்னர் 2012 இல் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கியது. இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த…

இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோயர்கள்.. நன்றி சொன்ன ரம்பா..!

தமிழ் சினிமாவில் ரஜினி , விஜய், அஜித் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் ரம்பா . பின் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்துகொண்டார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்பாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன்…

Translate »
error: Content is protected !!