IPL 2021: போட்டிகளை ரசிகர்கள் நேரில் காண அனுமதி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் நேரடியாக மைதானத்திற்கு வந்த பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் போட்டிக்கான டிக்கெட்களை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து “சென்னை அணி” அபார வெற்றி

ஐ.பி.எல் 2021 போட்டி: எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் .. கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வுசெய்தது.. பின் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ்.. 20 ஓவர்களில்…

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஐபிஎல் வீரர்கள் .. வைரல் வீடியோ

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஐபிஎல் வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘வாத்தி கம்மிங்’. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான…

ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் பிப்ரவரி 10-ந்தேதி தொடங்குகிறது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இந்த ஆண்டுக்கான 14-வது ஐ.பி.எல். போட்டி இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல்.…

Translate »
error: Content is protected !!