தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு புதிய வெவ்வேறு துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. 1.  உயர்கல்வித்துறை செயலராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2. பள்ளிக்கல்வித்துறைசெயலராக காக்கர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். 3. சுற்றுச்சூழல்…

தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மு.க,ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டதும் அரசின் செயல்பாடுகளை வேகப்படுத்த உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம்…

தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

சென்னை, தமிழகம் முழுவதும் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:– பொருளாதாரக்குற்றப்பிரிவு ஐஜி கணேசமூர்த்தி சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்,…

Translate »
error: Content is protected !!