இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிய வேண்டாம் – நடிகை கங்கனா ரணாவத்

இளசுகள் பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். மும்பை, உத்தரகாண்ட் மாநில முதல்–மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது. அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர்…

தலைவி படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள தலைவி படத்தில் கங்கனா ரணாவத், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில்…

அவதூறு வழக்கு….நடிகை கங்கனாவுக்கு ‘வாரன்ட்’..!

மஹாராஷ்டிராவின் மும்பையில் வசிக்கும், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தாக்கல் செய்துள்ள அவதுாறு வழக்கு, நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டும், கங்கனா நேரில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமினில் வரக்கூடிய ‘வாரன்ட்‘ பிறப்பித்த நீதிபதி,…

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்….ரிலீஸ் தேதி இதோ

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகி உள்ள தலைவி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மதராசபட்டினம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா…

என்னை விட சிறந்த நடிகை யாரும் இல்லை….கங்கனா டூவிட்

பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா, இந்த உலகிலேயே தன்னை விட சிறந்த நடிகை யாரும் இல்லை என கூறியுள்ளார். தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில்…

போராடுவது விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்… நடிகை கங்கனா ரனாவத் டுவிட்

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல, நாட்டை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய…

ஜெயலலிதாவை தொடர்ந்து இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா

ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் அடுத்ததாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க இருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏ.எல். விஜய் இயக்கும் ‘தலைவி‘ படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா…

திரைப்பட மாஃபியா உன்னை துன்புறுத்தியது, கேலி செய்தது- சுஷாந்த் பிறந்தநாளில் கங்கனா பதிவு

மறக்கவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது… சுஷாந்த் சிங் பிறந்தநாளில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி‘ படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த்…

3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார் – நடிகை கங்கனா ரணாவத்

மும்பை பாந்திரா பகுதியில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் பங்களாவின் ஒரு பகுதியை சமீபத்தில் கோர்ட்டு அதிரடியாக இடித்து தள்ளியது. இதற்கிடையே கார் பகுதியில் 16 மாடி குடியிருப்பில் அவருக்கு 5-வது மாடியில் 3 வீடுகள் உள்ளன. இந்த 3 வீடுகளையும்…

Translate »
error: Content is protected !!