கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் குட்டிகளுடன் புதைந்த நாயின் அழுகுரல் காண்போரை கண்கலங்க செய்கிறது கேரள மாநிலம் பாலக்காடு அருகே 6 குட்டிகளை ஈன்ற தாய் நாய் ஒன்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது அப்போது அப் பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் மண்சரிவு ஏற்பட்டது.…
Tag: Kerala
மாமனார் சொத்தில் மருமகனுக்கு உரிமை கிடையாது – அதிரடி தீர்ப்பு
மாமனாரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அனுபவிக்கவோ, உரிமை கோரவோ மருமகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என கேரள நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தலிபரம்பாவைச் சேர்ந்தவர் ஹென்றி தாமஸ். இவருக்கு ஒரே ஒரு…
நிபா வைரஸ்.. 68 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு – சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ்
நிபா வைரஸ் குறித்து கேரளா மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: – கேரளாவில், நிபா வைரஸ் தொற்று காரணமாக இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 68 பேர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர்.…
கேரளா: நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களில் 8 பேருக்கு பாதிப்பு இல்லை
கேரளாவில், நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனுடன் தொடர்பில் இருந்த 11 பேருக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. அவர்களில் 8 பேர் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது. மேலும், சிறுவனுடன் தொடர்பில் இருந்த 251 பேரை கேரள…
கேரளாவில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு..!
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நோய் பரவுவதைத் தடுக்க பல்வேறு தளர்வுகளுடன் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவை விதித்தது.…
கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் இரவு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால், அங்கு இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. கேரளாவில் வெள்ளிக்கிழமை முப்பது ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை ஐயாயிரம் பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை…
கேரளாவில் இன்று முதல் 30ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு.. 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
கேரள முழுவதும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் 30 தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம்,…
கேரளாவில் இன்று புதிதாக 20,224 பேருக்கு கொரோனா
கேரளாவில் இன்று புதிதாக 20,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,86,797 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவிலிருந்து…