கேரளாவில் இன்று புதிதாக 1,432 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று புதிதாக 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 37,46,121 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,296 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கொரோனாவிலிருந்து…

கேரளாவில் இன்று 23,676 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 23,676 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 148 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,103 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பை கண்டறிய 1.99…

கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு

கேரளாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் இன்னும் குறையவில்லை. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கேரளாவில் 2 நாள் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 31 மற்றும் ஆகஸ்ட் 1…

கேரளாவில் கூடுதல் தளர்வு அறிவிப்பு..!

கேரளாவில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிகழ்வுகள் மற்றும் கடைகளின் தொடக்க நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்படும் என்றும், வாரத்தில் 5 நாட்கள் வங்கிகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

கேரளாவில் இன்று 13,563 பேருக்கு கொரோனா

கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 13,563 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30.3 லட்சமாக அதிகரித்து வருகிறது.மேலும் கொரோனாவால் 130 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,380…

கேரளாவில் 15,600 பேருக்கு கொரோனா

கேரள மாநிலம் முழுவதும் இன்று 15,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 30,11,694 ஆக அதிகரித்துள்ளது. மேலும்  இன்று 148 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14,108 ஆக உயர்ந்துள்ளது. அதே…

கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்- கர்நாடக அரசு அறிவிப்பு

அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லா சான்றிதழ் (கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்) கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 72 மணி நேரத்திற்குப் பிறகு எடுக்கப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் இருக்க வேண்டும். விமானம், ரயில் மற்றும்…

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கேரளா சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கை, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    இன்று, கொரோனா…

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வேனில் கஞ்சா கடத்திய டிரைவர் கைது

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வேனில் கஞ்சா கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். கொரோனா ஊரடங்கு காலத்திலும், தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு வாகனங்களில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தமிழக–கேரள எல்லையான குமுளியில் இருமாநில போலீசாரும் தீவிர வாகன…

கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம்.!

புதுடில்லி. மத்திய அரசு வெளியிட்டுள்ள பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை பட்டியலில் தமிழகம் மற்றும் கேரளா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து மத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு…

Translate »
error: Content is protected !!