’மலைகளின் இளவரசியான’ கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் சீசன் நிலவும். இதேபோல் செப்டம்பர் 2வது வாரம் முதல் அக்டோபர் மாதம் வரை 2வது சீசன் நடைபெறும். இந்த சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். பாம்பார்…
Tag: Kodaikanal
10 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு.. 3வது நாளாக போலீசார் தீவிர விசாரணை
கொடைக்கானலில் பள்ளி வளாகத்தில் 10 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு 3வது நாளாக இன்றும் விசாரணை தொடர்கிறது. பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது.…
கொடைக்கானலில் வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துப்பாக்கிகள் ஏந்தி அதிரடி ரோந்து
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என்பது குறித்து அவ்வப்போது நக்சல் தடுப்பு காவல் துறையினர் சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அதனடிப்படையில் கொடைக்கானல் மேல்மலை கீழ்மலை மலைப்பகுதிகளில் அதனை ஒட்டியுள்ள கிராம பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக 50…
கொடைக்கானல்: பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை
கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நிரந்தரமாக காவலாளி நியமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகம் அமைந்துள்ளது. கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி…
கொடைக்கானலில் தங்கும் விடுதிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார்
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. ஊட்டி மற்றும் ஏற்காடு பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகிறார்கள். குறிப்பாக வெள்ளி சனி ஞாயிறு ஆகிய…
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிகரித்து அணிவகுத்து வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகளின்…
கொடைக்கானலில் மலை பூண்டு சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வருவாய் கோட்டாசியரிடம் மனு
கொடைக்கானலில் மலை பூண்டு சந்தை அமைக்க வேண்டுமென விவசாயிகள் வருவாய் கோட்டாசியரிடம் மனு அளித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. தொடர்ந்து இங்கு கேரட் , பீன்ஸ் , அவரை , உருளைக்கிழங்கு,…