தேநீர் விற்றே பணக்காரனா ஆயிரலாம் போல…! ஒரு கப் தேநீர் விலை ரூ.1,000 ரூபாயா..!

கோல்கட்டாவில் உள்ள ஒரு கடையில், ஒரு கப் தேநீர், 1,000 ரூபாய்க்கு விற்கப்படும் செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்தை சேர்ந்த 8 வயது தலித் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில்…

கொல்கத்தாவில் அவசரமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் தரையிறக்கம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சென்ற விமானம் அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் செல்ல இருந்த விமானத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் தொழில்நுட்பக்…

Translate »
error: Content is protected !!