லடாக்கில் உள்ள லே நகரில் உலகின் மிக பெரிய தேசிய கோடி அமைக்கப்பட்டுள்ளது. இந்து காலை நடைபெற்ற நிகழ்வில் ராணுவ ஹெலிகாப்டர்களை வைத்து தேசிய கொடிக்கு மலர்கள் தூவப்பட்டது. காந்தி ஜெயந்தியையொட்டி இந்த நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் ஆர்.கே.மாத்தூர், ராணுவ தலைமை அதிகாரி…
Tag: Ladakh
லடாக்கில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
யூனியன் பிரதேசமான லடாக் பகுதியில் இன்று காலை 9.00 மணி அளவில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் தளர்வுகள் அமல்.. வருகை தரும் சுற்றுலா பயணிகள்
லடாக்கில் வைரஸின் பரவல் இப்போது குறையத் தொடங்கியுள்ளது. லடாக்கிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா எதிர்மறை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், லடாக்கில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக…
இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் கைது
லடாக் எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர். லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய–சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.…