நாடு முழுவதும் 82 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு

இந்தியாவில் 82-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி வரும் இந்த நோய், பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங்களுக்கு மத்திய…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் சில நேரங்களில் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நகைகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். அவ்வாறு பக்தர்களால் வழங்கப்பட்ட நகைகள் முதன் முதலாக கடந்த 1955-ம்…

பள்ளி சென்ற 2 குழந்தைகள் கடத்தல் – விருதுநகரில் அதிர்ச்சி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வக்கனாகுண்டு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி ஜான்சிராணி. இந்த தம்பதிகளுக்கு முகேஷ் மற்றும் பிருந்தா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் ரத்தினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஜான்சிராணி தற்போது வேறொருவரை…

ஆம்னி பஸ்-வேன் மோதி 6 பேர் உயிரிழப்பு – பஸ் டிரைவர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஸ்ரீமதியின் தாய்

கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஐகோர்ட்டு உத்தரவின்படி…

ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணிணி மயமாக்கப்படும் என்றும் தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத்…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை

2017ம் ஆண்டு ஈரோடு அருகே R.N.புதூரில் பொது குழாயில் கை கால்களை கழுவியதால் தகராறு ஏற்பட்டது. அதில், கை கால்களை கழுவிய சித்துராஜ் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மகளிர்…

சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 88-ஆக உயா்ந்தது. பல கிராமங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சூடானில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில்…

50 சதவீத இடங்கள் கிறிஸ்தவ மதத்தவர்களுக்கு ஒதுக்கீடு- வேலூர் சிஎம்சி மீது குற்றச்சாட்டு

மருத்துவ மேற்படிப்பில் வேலூர் சிஎம்சியில் உள்ள மொத்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 50 சதவீத இடங்கள் போக எஞ்சிய 50 சதவீத இடங்களை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு மட்டுமே கல்லூரி நிர்வாகம் வழங்கி வருவதாக…

குற்றாலம் அருவிகளில் நீா்வரத்து குறைவு

குற்றாலம் பகுதியில் சில நாள்களாக மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் நீண்டவரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனா். இந்த சூழலில், நேற்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரல்மழை பெய்தது. இதன்…

Translate »
error: Content is protected !!