கோவாவின் ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை பதவியேற்பு

ஸ்ரீதரன் பிள்ளை கோவா ஆளுநராக இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றார். மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தீபன்கர் தட்டா ஸ்ரீதரன் பிள்ளைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மராட்டிய ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி கோவாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்புகளையும் கொண்டிருந்தார். இதன்மூலம்,…

டெல்லியில் காவலர் தேர்வில் முறைகேடு.. போலி சான்றிதழ், ஆள்மாறாட்டம் – 11 பேர் கைது

டெல்லியில் காவலர் தேர்வில் முறைகேடு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 68,000 பேர் பாதுகாவலர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர் மற்றும் அவர்களின் உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடந்தன. அவர்களில்…

புதுச்சேரியில் பள்ளி & கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் ஆலோசனை நடத்தினர்.  பின்னர் அவர் கூறியது, புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கும் சூழல் வரும்போது…

இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா

இங்கிலாந்து தொடருக்காக இங்கிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு இந்திய வீரர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…

கொடைக்கான‌ல் அருகே பேத்துபாறை குடியிருப்பு ப‌குதியில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் பொதும‌க்க‌ள் அச்சம்

கொடைக்கான‌ல் அருகே பேத்துபாறை குடியிருப்பு ப‌குதியில் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் பொதும‌க்க‌ள் அச்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பேத்துப்பாறை, பாரதிஅண்ணாநகர்  ,அஞ்சிவீடு ,தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது ..இந்த பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.…

காமராஜரின் 119-வது பிறந்தநாள்.. முதல்வர் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்வர் காமராஜரின் 119 வது பிறந்த நாள் இன்று இந்நிலையில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் முக.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி,…

அமெரிக்காவில் போதை பொருள் பயன்படுத்தி கடந்த ஆண்டில் 93 ஆயிரம் பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் இறப்புகளுக்கு மத்தியில், கடந்த ஆண்டில் 93,000 பேர் அதிகப்படியான போதைப்பொருட்களை இறந்துள்ளனர். 2019 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 72,000 ஆக இருந்தது. இவ்வாறு, 2020 ஆம் ஆண்டில், போதைப்பொருள் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 29 சதவீதம்…

தமிழகக்தில் பள்ளிகள் திறக்கப்படுமா..? – நாளை முக்கிய ஆலோசனை

பள்ளி கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் ககர்லா உஷா, அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுடனும் நாளை ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுதல், மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, இலவச பாடப்புத்தகங்கள், வழங்கப்பட்ட மடிக்கணினிகளின் விவரங்கள், பள்ளிகளுக்கு அங்கீகாரம் உள்ளிட்ட…

ஜூலை 22 முதல் இந்தியாவில் புதிய டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க மாஸ்டர்கார்டுக்கு ரிசர்வ் வங்கி தடை

மாஸ்டர்கார்டு மற்றும் விசா உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளுக்கு ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. ஏப்ரல் 6, 2018 அன்று, ரிசர்வ் வங்கி அத்தகைய நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், 6 மாதங்களுக்குள், வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களும் பண…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.91 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.91 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17.27 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர்.…

Translate »
error: Content is protected !!