டெல்லியில் இன்று 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,030 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன் மூலம் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை…
Tag: Latest News
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,162 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று காரணமாக 48 பேர் இறந்துள்ளனர். இன்று, ஒரே நாளில் 2,879 பேர் கொரோனாவிலுருந்து மீண்டுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைய பெறுபவர்களின் எண்ணிக்கை…
தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 12ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 19-ந் தேதி காலை 6 மணி புதிய தளர்உடன் ஊரடங்கு அமலில்…
ஆன்லைனில் சிரமம்.. அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு ஏற்பாடு – தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசின் கூடுதல் பொதுச் செயலாளர் நசிமுத்தின், அனைத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஒவ்வொரு ரேஷன் கடையும் புகார் பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். புகார்களை ஆன்லைனில் தெரிவிக்க பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக புகார்கள்…
பிரதமர் தலைமையில் வரும் 14-ம் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம்
பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. அமைச்சரவை விரிவாக்கப்பட்டதால் 14 வது அமைச்சரவைக் கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னதாக, அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை…
விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசு வெளிட்டுள்ள அரசாணையில் கூறியது, தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோமீட்டர். இது எதிர்காலத்தில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ.க்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவு பேருந்துகளைத்…
லடாக்கில் தளர்வுகள் அமல்.. வருகை தரும் சுற்றுலா பயணிகள்
லடாக்கில் வைரஸின் பரவல் இப்போது குறையத் தொடங்கியுள்ளது. லடாக்கிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா எதிர்மறை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், லடாக்கில் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக…
அமீரகத்தில் 1,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை, அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சம் 90 ஆயிரம் 542 டி.பி.ஐ மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த முடிவுகளில் 1,529 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமீரகத்தில் மொத்த…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.68 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.68 கோடியை கடந்துள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.68 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17.08 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 40.34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1.19…
300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு.. ஆந்திர எம்.பி அயோத்தி ராமி ரெட்டிக்கு நோட்டீஸ்
ஆந்திர மாநில எம்.பி. அயோத்தி ராமி ரெட்டியின் அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் இதில் 300 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டுள்ளது. ராம்கி குழுமத்தின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டியின் கட்சி மாநில நாடாளுமன்ற உறுப்பினருமான ராமிரெட்டி,…