இன்று 76-வது சுதந்திர தினம்

இன்று (ஆகஸ்ட் 15) நம் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடுகையில், பலருக்கும் இது 75வது சுதந்திர தினமா? 76வது சுதந்திர தினமா? என்ற குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஓராண்டு முடிந்தால்தான் அதை 1 என கணக்கில் கொள்ள வேண்டும். 1948 வந்தபோது…

தேசியக்கொடி ஏற்ற மேற்குவங்க அரசு அனுமதிக்கவில்லை

ஒன்றிய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், மேற்கு வங்கத்தில் பஸ்சிம் மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய சீர்திருத்த இல்லத்துக்கு சென்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நான் சீர்திருத்த இல்லத்துக்குள் நுழைந்தபோது, அங்கு தேசியக் கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் எதுவும்…

திருமணமான பெண்கள் கூகுளில் என்ன தேடுகிறார்கள் ?

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் என்ன தேடுகிறார்கள் என்ற ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி பெண்கள், திருமணம் முடிந்தவுடன் கணவனின் மனதை வெல்வது எப்படி? கணவனை திருப்திபடுத்துவது எப்படி? குழந்தை பிறக்க சரியான நேரம் எது? குடும்பக் கட்டுப்பாடு செய்வது எப்படி?…

அமெரிக்காவில் திரும்ப பெறப்படும் இந்திய மருந்துகள்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களான சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ஜூபிலண்ட் காடிஸ்டா ஆகியவை அமெரிக்க சந்தையில் பல மருந்துகளை திரும்ப பெற்கின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல மருந்துகள் அமெரிக்க…

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி பிரதமர் மோடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தின விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இதை கோலாகலமாக கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அமிர்த பெருவிழாவாக ஓராண்டுக்கு கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, நாடு சுதந்திரமடைந்து…

காதலர்கள் கொடூரக் கொலை – மகாராஷ்டிராவில் பயங்கரம்

மகாராஷ்டிராவில் ராகேஷ் என்ற இளைஞனும் பர்ஷா என்ற பெண்ணும் காதலித்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். ராகேஷின் உடல் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையிலும், பர்ஷாவின் உடல் கழுத்து நெறித்து கொல்லப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் பர்ஷாவின் சகோதரன்தான் இந்த கொலையை செய்தது…

தொடர் அழுத்தத்தால் மனம் மாறிய RSS – பவன் கேரா

சுதந்திர நாளை முன்னிட்டு பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று பலரும் தங்கள் ட்விட்டர் டிபியில் தேசியக்கொடி படத்தை வைத்தனர். RSS மட்டும் அதை செய்யவில்லை. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த சூழலில், தற்போது RSSம் தங்கள் டிபியில் தேசியக்கொடி படத்தை…

திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்த வி.கே.சசிகலா

அரிவாளை எடுத்துக்கொண்டு துரத்தி விரட்டுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என திமுக அரசை சசிகலா விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் அறிக்கையில், பெண் மீது, மின்வாரிய ஊழியர் மின்மீட்டரை தூக்கி அடித்து தாக்கும் சம்பவம்தான், திராவிட மாடல் ஆட்சி என்று மூச்சுக்கு…

ஒரே நுழைவுத்தேர்வு எதற்கு – ப.சிதம்பரம் கேள்வி

பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வை கொண்டுவர யுஜிசி பரிசீலித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், இந்தியாவில் பல மொழிகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. ஒரே நுழைவுத் தேர்வு என்றால் மாநில அரசுகள் எதற்கு? ஒரு நாடு,…

WFH பற்றிய முக்கிய ஆலோசனை-பெங்களூரு நிறுவனங்கள்

கொரோனா காரணமாக பெரும் நிறுவனங்கள் Work From Home அமல்படுத்தின. இந்த ஆப்சன் நிறுவனங்களுக்கு பலனளிக்கவே, இதையே தொடரலாமா என்றும் பல நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. மேலும், Work From Home-க்குப் பிறகு எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி காற்றின் தரம் பெங்களூரில்…

Translate »
error: Content is protected !!