வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் தனது கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து சுமார் 50 லட்சத்திற்கு மேல் வசூலித்து செலுத்தியதாக சொல்லப்படுகிறது. பணம்…
Tag: Latest News
10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 13 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. 10 ஆயிரம்…
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றார் பவினா படேல்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 12 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பாரா டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு…
வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரானபோட்டி: தொடரைக் கைப்பற்றியது இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதிய 4வது 4வது 20 ஓவர் போட்டி, நேற்று இரவு (ஆகஸ்ட் 6) அமெரிக்காவின் லாடர்ஹில்லில் நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ்…
காபூல் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு-ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்த போது, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.…
மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவு – ஒருவர் கைது
சென்னையைச் சேர்ந்த சையத் அலி என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பிரிவினையையும், மதகலவரத்தையும் தூண்டும் வகையில் பரங்கிமலையைச் சேர்ந்த கோபால் என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக கூறியிருந்தார். இதை விசாரித்த காவல் துறையினர், பிரிவினையைத் தூண்டும்…
புதிய துணைக் குடியரசுத் தலைவர் – ஜெகதீப் தங்கர்
பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர் 528 வாக்குகள் பெற்று துணை குடியரசுத் தலைவராக வென்றார். உபராஷ்டிரபதி பவனில் உள்ள 6.48 ஏக்கர் சொத்தில் வசிக்கும் சலுகைகளுடன், இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் மாதத்திற்கு ரூ.4 லட்சம் சம்பளமாகப் பெறுகிறார்.…
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பறிக்கப்படும் அபாயம்?
இலவச மின்சாரத்தை பறிக்கிற உதய் மின் திட்டத்தில் எடப்பாடி அரசு இணைந்தது. அதை தற்போது மின்சார திருத்தச் சட்டமாக கொண்டு வர மத்திய அரசு வருகிற 8.8.2022 அன்று பாராளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்கிறது. இது சட்டம் ஆகிவிட்டால், இனி விவசாயத்திற்கான…
தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா?
7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், 2009ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தட்டச்சர், சுருக்கெழுத்தர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டதா? என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 7வது…
மீண்டும் சுதா மருத்துவமனையின் ஸ்கேன் சென்டருக்கு சீல்
ஈரோட்டில் 16வயது சிறுமியின் கருமுட்டையை சட்டவிரோதமாக எடுத்த சுதா மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டதை ரத்து செய்ததை அடுத்து தற்போது மீண்டும் சீல் வைக்க மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி மற்றும் மாவட்ட குடும்ப நல…