மராட்டிய மாநிலத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் அருகே இன்று காலை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 2.36 மணியளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்…

முழு அடைப்பு குறித்து தீர்மானமா..? விமர்சித்த தேவேந்திர பட்னாவிஸ்

இந்தியா வரலாற்றிலேயே முதல்முறையாக, முழு அடைப்பு போராட்டம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது, மகராஷ்டிராவில் தான் என அம்மாநில எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்னவிஸ் விமர்சித்துள்ளார். லக்கிம்பூர் கேரியில், ஜீப் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் சிவசேனா சார்பில் இன்று…

மராட்டிய மாநிலத்தில் கனமழை.. பொதுமக்கள் அவதி

மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில்…

மராட்டியத்தில் மாநிலத்தில் பெண் காவலருக்கு பணி நேரம் குறைப்பு

மராட்டியத்தில் மாநிலத்தில் பெண் காவல்துறையினரின் பணி நேரம் குறைக்கப்படும் என்று போலீஸ் இயக்குனர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து சஞ்சய் பாண்டே கூறியதாவது: மகாராஷ்டிரா அரசு, பெண் காவல்துறையினரின் வேலை நேரத்தை 12 மணிநேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்க முடிவு…

கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் இரவு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால், அங்கு இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. கேரளாவில் வெள்ளிக்கிழமை முப்பது ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை ஐயாயிரம் பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், மத்திய உள்துறை…

மராட்டியத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த புதிய திட்டம்

மராட்டியத்தில் புதிதாக பாதிப்படையும் கொரோனா நோய்யாளிகளுக்கு தனி ஆஸ்பத்திரி, தனி மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. மும்பை, மராட்டியத்தில் தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்…

Translate »
error: Content is protected !!