அனைத்து கடற்கரையிலும் குவிந்த மக்கள்

சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் இன்று முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடற்கரைகளுக்கு மக்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தொற்றின் அளவு படிப்படியாக…

மெரினா கடற்கரை மூடல்..!

மெரினா கடற்கரையில் இன்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கடற்கரையோரம் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினாவில் சர்வீஸ் சாலை மூடப்பட்டது. மேலும், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர அனுமதி இல்லை என போலீசார் இன்று அறிவித்துள்ளனர்.

சென்னை மெரினாவில் படகு சவாரி – பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அதில் சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில்…

இன்று முதல் கடற்கரைக்கு செல்ல அனுமதி.. மெரினா கடற்கரையில் திரண்ட மக்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் வரும் நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் ஆர்வமுடன் திரண்டனர். பல மாதங்களுக்கு பிறகு…

மெரீனா கடற்கரையில் ‘நம்ம சென்னை’ செல்பி மையம் திறப்பு

சென்னை, சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம சென்னை’ என்ற செல்பி மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையின் பெருமை மற்றும் மாண்பை போற்றும் விதமாகவும், அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் ரூ.24 லட்சம் செலவில் நம்ம சென்னை செல்பி…

16-ந்தேதி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை

வருகிற 16-ந்தேதி காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புத்தாண்டு அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரையில் அதிக கூட்டம்…

புதிய கடைகள் ஒதிக்கீடு செய்வதை கண்டித்து மெரினா கடற்கரை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

புதிய கடைகள் ஒதிக்கீடு செய்வதை கண்டித்து மெரினா கடற்கரை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்..

Translate »
error: Content is protected !!