மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பாண்டியன் ஸ்டோர் பிரபலம்

விஜய் நடித்த சூப்பர் ஹிட் மூவி மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவருக்கு தமிழில் டப்பிங் செய்வது ரவீனா என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், மாஸ்டர் படத்தின் மாளவிகா மோகனுக்கு டப்பிங் செய்தது…

“மாஸ்டர்” படத்தின் சாதனையை முறியடித்த “பீஸ்ட்”

விஜய் மற்றும் நெல்சன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் “பீஸ்ட்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. தற்போது ‘பீஸ்ட்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்…

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஐபிஎல் வீரர்கள் .. வைரல் வீடியோ

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஐபிஎல் வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘வாத்தி கம்மிங்’. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான…

50-வது நாளில் அசத்தல் சாதனை – கொண்டாடும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக 50-வது நாளை எட்டியுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும்…

காதலியை கரம் பிடித்த “மாஸ்டர்” பட நடிகர்….வைரலாகும் புகைப்படங்கள்

மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த நடிகர் குரு என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை…

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும்  ‘மாஸ்டர்’…..ரிலீஸ் தேதி இதோ

சென்னை, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ சினிமா நாளை மறுநாள் (29ந் தேதி) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். இசை – அனிருத். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா,…

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைக்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் – அரசு அனுமதி

தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள்…

வலைத்தளங்களில் வைரலாகும் மாஸ்டர் படத்தின் புதிய புகைப்படங்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.  இந்தப் படத்துக்கு இசை – அனிருத். இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு…

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது

ஜனவரி 13ம் தேதி நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார்.  பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய்.…

Translate »
error: Content is protected !!