முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் நடிகர் விஷால்..!

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஷால் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி இருக்கிறார். முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்…

பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 கோப்புகள்..!

கொரோனா நிவாரணம் ₹4000 வழங்கும் திட்டம். முதல் தவனை ₹2000 வழங்க உத்தரவு, ஆவின் பால் விலை ₹3 குறைப்பு, அனைத்து பெண்களும் கட்டணமில்லாமல் நகர பேருந்தில் இலவச பயணம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு…

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவி ஏற்பு.. தொண்டர்கள் இணிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம்

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவி ஏற்றதை திமுக தொண்டர்கள் இணிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அதிக இடங்களை பெற்றதை அடுத்து இன்று தமிழக முதலவராக திமுக தலைவர்…

ஸ்டாலின் பதவியேற்பு : கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றத்தை பார்த்து அவரது மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் விட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற காட்சிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார்.. பின் எங்கு செல்கிறார்..? முழு விவரம்

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். 10.45 to 12.10 மணி 1 கலைஞர் நினைவிடம் 2. பெரியார் திடல் 3. பேராசிரியர் இல்லம் 4. கோபாலபுரம் 5 .சி.ஐ.டி வீடு 12.10 மணிக்கு 6 .தலைமைச்செயலகம் 4 to…

திமுக இழந்த தொகுதிகள் எத்தனை தெரியுமா? இதோ

சென்னை, கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிமுக வசம் இருந்த 56 தொகுதிகளை திமுக தன் வசப்படுத்தியுள்ளது, அதேபோல திமுகவிடம் இருந்த 14 தொகுதிகளை இந்த முறை அதிமுக வென்றுள்ளது. கடந்த மே 2ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்…

மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்திய விமல்

சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நடிகர் விமல் நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முடிந்த அளவுக்கு கட்டணத்தில் சலுகை காட்டுங்கள் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு விட்டுள்ளார். மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். கட்டணத்தில் முடிந்தளவு சலுகை காட்டுமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவ…

தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்!

இன்று மாண்புமிகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை, ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ஜெயராம்..!

தமிழக முதல்வராக பொறுப்பேற்க்க இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ஜெயராம் மற்றும் அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!