உலகளவில் நடைபெறும் கோல்டன் க்ளோப் விருது விழாவில் தேர்வாகிய ‘ஜெய் பீம்’ – ரசிகர்கள் உற்சாகம்

‘ஜெய் பீம்’ திரைப்படம் கோல்டன் க்ளோப் திரைப்பட விழாவில் தேர்வாகி உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ‘ஜெய் பீம்’. இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. சூர்யா அந்தப் படத்தை தனது 2D என்டர்டெயின்மெண்ட்…

நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் திரையிடப்பட்ட ‘ஜெய் பீம்’ – எங்கு தெரியுமா?

மகாராஷ்டிராவில் பொதுவெளியில் ஜெய் பீம் படத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஜெய் பீம். இப்படம் எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இப்படத்தைப் பார்த்த இருளர் பழங்குடியின மக்கள் எங்க வாழ்க்கையை…

வெற்றி பெற்ற ‘மாநாடு’ – படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

மாநாடு படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் மாநாடு படக்குழுவினருக்கு போன் செய்து பாராட்டு தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘மாநாடு’. இப்படம் திரைக்கு வந்து மக்களிடையே அபார வரவேற்பு கிடைத்திருக்கிறது.…

மாநாடு படத்தின் காலை 5 மணி காட்சிகள் ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்: வருத்தம்

மாநாடு படத்தின் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மாநாடு படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஒத்திவைப்பதாக நேற்று மாலை அறிவித்தார். பைனான்சியரிடம் பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தாததே அதற்கு காரணம். இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி…

ரஜினி ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் இன்ப செய்தி – என்ன தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் முதல் வீடியோ பாடல் இன்று வெளியாகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோர் நடிப்பில் சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. டி.இமான் இசையமைத்த…

பேரறிவாளன் அன்னையின் வாழ்க்கை வரலாற்றை இயக்கப் போகும் வெற்றிமாறன்

32 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து பேரறிவாளனை விடுவிக்க தனி நபராக போராடி வரும் அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அசுரன் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த அடுத்த…

இயக்குநர் ஷங்கரின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா..?

முன்னணி இயக்குனராக இருக்கும் சங்கரின் மகள் “விருமன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி நடிக்கும் அடுத்த படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் முத்தையா…

விஜய்க்கு வில்லனாகும் டான்ஸிங்ரோஸ்

விஜய் நடிப்பில் உருவாகும் படம் “பீஸ்ட்”. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் தற்போது அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக 3 பேர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு செல்வராகவன், மற்றொருவர் மலையாள நடிகர் ஷைன்…

தனுஷ் நடிக்கும் ‘டி44’ படத்தின் தலைப்பு அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளிட்டு வருகிறார்கள். அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யா…

எனிமி படத்தின் முக்கிய அப்டேட்..!

எனிமி படத்தின் முக்கிய அப்டேட்  ஒன்றை நடிகர் விஷால் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், எனிமி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று விஷால் கூறினார். படத்தின் டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.  படப்பிடிப்பின் கடைசி நாளில் எடுக்கப்பட்ட ஒரு செல்ஃபி புகைப்படத்தையும்…

Translate »
error: Content is protected !!