நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை

தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் மக்கள் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்.தமிழகத்தில் பல்வேறு…

நீட் தேர்வு ரத்து – 12 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கல்வித் துறையை நிர்வகிப்பதில் மாநில அரசுகளின் முதன்மையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியும், அதற்குத் தேவையான ஒருங்கிணைந்த முயற்சியை எடுக்க வேண்டுமெனக் கோரியும், 12 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில்…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும்…

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் புதிதாக ‘N95’ முகக்கவசம் வழங்கப்படும் என்றும், அந்த முககவசத்தை அணிந்துதான் தேர்வு எழுத வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தேர்வறைக்குள் மாணவர்கள் ஹால் டிக்கெட், 50 மி.லி. சானிடைசர்ஸ்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கடந்த மாதம் (ஜூலை 13) முதல் ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பங்கள் இயங்கி வருகின்றன. Https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ருந்தது. மேலும் விண்ணப்பத்திற்கான நாள் 6ஆம் தேதி உடன் முடிவையும் நிலையில் 10ஆம் (இன்று) தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (10.8.2021) கடைசி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 14 வரை தேர்வு விண்ணப்பங்களை திருத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வுகள் நடைபெறும்…

Translate »
error: Content is protected !!