கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு 1,76,048 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் இன்று 108 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,212 ஆக அதிகரித்துள்ளது.…
Tag: News From Chennai
கர்நாடகாவில் இன்று 1,769 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 1,769 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று தொற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,714 ஆக உள்ளது. தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை…
தமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
தமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,67,401- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலுருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,011- ஆக உள்ளது. மேலும் 38 உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கண்டறிய…
வடக்கு மத்தியப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு மோசம் – சிவராஜ் சிங் சவுகான்
முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, வடக்கு மத்தியப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் 240 கிராமங்களைச் சேர்ந்த 5,950 பேரை மீட்டுள்ளன. விமானப்படை…
ராகுல் காந்தி அடுத்த வாரம் ஜம்மு -காஷ்மீர் பயணம்
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்படுகிறது. ஜம்மு -காஷ்மீரில் தற்போது தொகுதி மறுவரையறை வேலை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர்…
தனுஷின் ‘டி44’ படக்குழு வெளியிட்ட அடுத்த அப்டேட்
தனுஷ் நடிக்கும் ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் “டி 44” படத்தில் முக்கிய…
இந்திய ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெயினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் ட்விட்டரில் வெளியிடப்பட்ட செய்தியில், இந்திய ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு வாழ்த்துக்கள். குத்துச்சண்டையில் லவ்லினாவின் வெற்றி இந்தியர்களை மேலும் ஊக்குவிக்கும்.…
பெண்கள் குத்துச்சண்டை: வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லாவ்லினா
32 வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்றைய மகளிர் 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் லாவ்லினா 5-0 என்ற கணக்கில் துருக்கியின் புசெனாஸ் சுர்மெனெலியிடம் தோற்றார். லாவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.
பிரான்சில் புதிதாக 26,829 பேருக்கு கொரோனா
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,829 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,78,632 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 1…
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்கு பதிவு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் பொது சுகாதார திட்டத்தின் கீழ் அபராதம் அல்லது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…