டோக்கியோ ஒலிம்பிக்கில் 13 வயது ஜப்பானிய பெண் நிஷியா மோமிஜி ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலம்பதக்க பட்டியலில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இதேபோல், ரஷ்யாவைச் சேர்ந்த 13 வயது ரைசா லீல் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின்…
Tag: News From Chennai
மருந்து கடையை உடைத்து 2 லட்ச ரூபாய் பணம் கொள்ளை.. காவல்துறையினர் வழக்குப்பதிவு..!
மருந்துக் கடையை உடைத்து இரண்டு லட்ச ரூபாய் பணம் கொள்ளை பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகே உள்ள பிரபல மருந்து கடையான சிவஸ்ரீ மெடிக்கல் என்ற…
ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்.. சரத் கமல் 3 வது சுற்றுக்கு முன்னேறினார்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சரத் கமல் போர்ச்சுகல் வீரர் தியாகோ அபலோனியாவை சரத் கமல் 2-11 11-8 11-5 9-11 11-6 11-9 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் செட்டை 4-2…
உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,47,96,457 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,67,46,538 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 41 லட்சத்து 74 ஆயிரத்து 644 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,38,75,275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 35,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 05 லட்சத்து…
மாநிலங்களுக்கு இதுவரை 45.37 கோடி தடுப்பூசிகள் வழங்கல்: மத்திய அரசு தகவல்
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 45.37 கோடிக்கு மேல் (45,37,70,580) தடுப்பூசி அளவை இலவசமாக வழங்கியுள்ளது. கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படும். மொத்தம்…
கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு…
கார் விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள சூலெரிக்காடு பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படும் காயமடைந்தார். யாஷிகாவின் நண்பர்…
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்..!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ள ஓ பன்னீர் செல்வம் உள்துறை அமைச்சரையும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷாவை சந்திப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர், லடாக்கில் ஜனாதிபதி 4 நாள் சுற்றுப்பயணம்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 28 ஆம் தேதி வரை காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு நான்கு நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று புறப்பட்டு, கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில்…