ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்.. சரத் கமல் 3 வது சுற்றுக்கு முன்னேறினார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சரத் கமல் போர்ச்சுகல் வீரர் தியாகோ அபலோனியாவை சரத் கமல் 2-11 11-8 11-5 9-11 11-6 11-9 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் செட்டை 4-2 என்ற கணக்கில் வென்ற சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 

Translate »
error: Content is protected !!