உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.91 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.91 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17.27 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,806 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,806 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடி 9 லட்சம் 87 ஆயிரம் 880 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

டெல்லியில் இன்று 77 பேருக்கு கொரோனா.. 71 பேர் மீண்டுள்ளனர்

டெல்லியில் இன்று 77 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று, 71 பேர் கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர். தொற்று காரணமாக ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். டெல்லியில் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 688 ஆக உள்ளது. தொற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை…

பாகிஸ்தான் பஸ்ஸில் ஏற்பட்ட பெரிய குண்டுவெடிப்பில் 10 பேர் பலி

வடகிழக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நீர்மின்சார நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக 30 சீன பொறியாளர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று காலை பெர்சீம் முகாமில் இருந்து பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். பின்னர்…

மேகதாதுவில் ஆணை கட்டும் விவகாரம்… புதுச்சேரி அரசு எதிர்ப்பா..?

கர்நாடகாவின் மேகா தாது என்ற இடத்தில் அணை கட்ட மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி அரசும் தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடக அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத்…

மழைக்கால கூட்டத்தொடர்.. 18-ல் அனைத்துக்கட்சி கூட்டம்

வரும் 19ஆம் தேதி  (ஜூலை) முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும். கூட்டம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தொடர்ந்து 18 ஆம் தேதி அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.…

அரசு நியாயவிலைக் கடையில் அரிசியை கேரளாவுக்கு கடத்தி விற்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் போடி பெருமாள் கோயில் அருகே இரண்டாம் நம்பர் அரசு நியாய விலைக் கடைகள் அரசு நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்காக வழங்கவேண்டிய பொருட்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் கடையின் ஊழியர் ரவி என்பவர் மொத்தமாக தனியாருக்கு விலைக்கு விற்று கேரளாவிற்கு…

வரதட்சணைக்கு எதிராக கேரள ஆளுநர் உண்ணாவிரதம்

கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் வரதட்சணை துஷ்பிரயோகம் அதிகரித்து வருகிறது, வரதட்சணை துஷ்பிரயோகம் காரணமாக இறப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் , வரதட்சணை ஒடுக்குமுறைக்கு எதிராகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் கேரளாவில் காந்திய இயக்கங்கள் இன்று மாலை 4.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் உண்ணாவிரதம்…

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு–காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைத்து பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது அங்கு மறைந்திருந்த சில தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,…

திருப்பதி கோவிலில் 19 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி, 19 ஆயிரத்து 128 பக்தர்கள் நேற்று முந்தைய நாள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களில் 8 ஆயிரம் 854 பேர் தலைமுடி…

Translate »
error: Content is protected !!