‘நடப்பு ஆண்டில் நடந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக ரூ.223.14 கோடியும், காங்கிரஸ் ரூ.102.65 கோடியும் செலவிட்டுள்ளன. ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளின் செலவு ரூ.470 கோடி ஆகும். இதில் பாஜகவின் பங்கு மட்டுமே 47% ஆக உள்ளது. இதே காலகட்டத்தில்தான் பாஜக…
Tag: News From India
மேயருக்கு குவியும் பாராட்டு!
நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசு பொருட்காட்சி கடந்த செப்.,20 ஆம் தேதி தொடங்கியது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பொருட்காட்சிக்கு சென்று மகிழ்கின்றனர். இந்நிலையில், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் பேட்டை நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பெண்கள், சிறுவர் சிறுமிகளை பொருட்காட்சிக்கு சுற்றுலா…
செய்தியாளர்கள் சந்திப்பை தடுக்க முயன்ற போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி
சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து, அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், இன்றுஒரு நாள் வள்ளூவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி…
வேந்தருக்கு (ஆளுநர்) பதிலாக அரசுக்கு அதிகாரம் : தமிழ்ப் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம்
தமிழக சட்டசபையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்ப் பல்கலைக்கழக சட்டம்-1982-ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. அதன்படி, அந்த சட்டத்தில் வேந்தர் (ஆளுநர்) என்ற சொல்லுக்கு பதிலாக அரசு என்ற…
அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பால் கிரேஸ் பணியிடை நீக்கம்
திண்டிவனம் கோவிந்தசாமி கல்லூரியில் பணியாற்றிய போது பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியிலும் பணியாளர்கள், மாணவிகளை மரியாதை குறைவாக பேசி நடத்தியதாக எழுந்த புகாரில் கல்லூரி முதல்வர் பால் கிரேஸை பணியிடை நீக்கம் செய்து உயர் கல்வி…
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தீவனூர் விநாயகர் கோவில் நடை சாற்றப்படும்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் திருக்கோவில் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஆகும் 25.10.2022 அன்று சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடை சாற்றப்படும் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை…
ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை காப்பாற்றி இருக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு இடம்பெற்று உள்ளது சென்னை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.’…
சாத்தான்குளம் கொலை வழக்கை நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், வழக்கை மதுரை முதலாவது கூடுதல் விசாரணை நீதிமன்றம்…
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
உண்ணாவிரத போராட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுப்பு
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…