தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுககு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை குறைக்க சில முக்கிய பணிகளுக்கு…
Tag: News From India
அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தூக்கு போட்டு தற்கொலை
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு. அவரின் அண்ணன் பி.கே.தேவராஜ் சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவராஜ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேவராஜ்…
சில மாத்திரைகள் தட்டுபாட்டால் நோயாளிகள் அவதி
சென்னையில் இயங்கும் சில அரசு மருத்துவமனைகளில் ஒரு சில மாத்திரைகள் இல்லை என மருந்தகம் கொடுக்கும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் டாக்டர்கள் பரிந்துரை செய்யும் மாத்திரைகள் இல்லை என்றும் அதை வெளியில் வாங்கி கொள்ளவும் என்ற பதிலை மட்டும் சொல்லி…
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி…
பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து: நாசாவால் முறியடிப்பு
சூரிய மண்டலத்தில் உள்ள கோள் பூமி. பூமியை சுற்றி லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இதனிடையே, இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா? என விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அந்த…
திருமலா பால் நிறுவனத்தின் மீது பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் இணையதள பண பரிவர்த்தனை என்பது பல்வேறு தொழில் துறைகளிலும் தவிர்க்க முடியாததாகி கொண்டிருந்தாலும் கூட பால்வளத்துறையில் குறிப்பாக பால் விநியோக துறையில் தற்போது வரை 100% சாத்தியமில்லாததாகவே இருக்கிறது.…
பேருந்து படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது வழக்கு
சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது போலீஸாா் முதல் முறையாக வழக்குப் பதிவு செய்தனா். சென்னை தண்டையாா்பேட்டையில் அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான வகையில் பயணித்த பள்ளி மாணவா்கள் மீது…
இத்தாலியின் முதல் பெண் பிரதமாக மெலோனி பதவி ஏற்க இருக்கிறார்
இத்தாலியில் நடைபெற்ற பொது தேர்தலில் வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனியின் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து அந்நாட்டின் முதல் பெண் பிரதமாக 45 வயதாகும் மெலோனி பதவி ஏற்க இருக்கிறார். இத்தாலியில் கூட்டணி கட்சிகளில் ஆதரவோடு கடந்த ஆண்டு…
தமிழக- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழக- ஆந்திர எல்லை சோதனைச்சாவடியில் 6 டன் ரேஷன் அரிசியுடன் லாரியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.…
திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம்
திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான அங்குரார்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவர் வீதி உலா இன்று இரவு நடைபெற உள்ளது. ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பார்க்க…