டெல்லியில் பெய்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீர்.. வாகன ஓட்டிகள் அவதி

டெல்லியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, மத்திய டெல்லியில் பிரகதி மைதான்மற்றும் தெற்கு டெல்லியின் தௌலா கான் சில…

ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது – மாநில போக்குவரத்துக் கழகம்

ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்று மாநில போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாநில போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையின் படி: – * பணியில் இருக்கும் போது…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.53 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,53,18,895 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,71,06,418 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 41 லட்சத்து 82 ஆயிரத்து 144 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,40,30,333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,98,100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 415 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில்…

13 வயதில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற ஜப்பானிய பெண்

டோக்கியோ ஒலிம்பிக்கில் 13 வயது ஜப்பானிய பெண் நிஷியா மோமிஜி ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலம்பதக்க பட்டியலில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இதேபோல், ரஷ்யாவைச் சேர்ந்த 13 வயது ரைசா லீல் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின்…

மருந்து கடையை உடைத்து 2 லட்ச ரூபாய் பணம் கொள்ளை.. காவல்துறையினர் வழக்குப்பதிவு..!

மருந்துக் கடையை உடைத்து இரண்டு லட்ச ரூபாய் பணம் கொள்ளை பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காந்தி சிலை அருகே உள்ள பிரபல மருந்து  கடையான  சிவஸ்ரீ மெடிக்கல் என்ற…

ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்.. சரத் கமல் 3 வது சுற்றுக்கு முன்னேறினார்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சரத் கமல் போர்ச்சுகல் வீரர் தியாகோ அபலோனியாவை சரத் கமல் 2-11 11-8 11-5 9-11 11-6 11-9 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் செட்டை 4-2…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.47 கோடியாக உயர்வு

உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,47,96,457 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,67,46,538 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 41 லட்சத்து 74 ஆயிரத்து 644 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,38,75,275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,361 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 35,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 3 கோடி 05 லட்சத்து…

மாநிலங்களுக்கு இதுவரை 45.37 கோடி தடுப்பூசிகள் வழங்கல்: மத்திய அரசு தகவல்

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 45.37 கோடிக்கு மேல் (45,37,70,580) தடுப்பூசி அளவை இலவசமாக வழங்கியுள்ளது. கூடுதலாக 11,79,010 தடுப்பூசிகள் வழங்கப்படும். மொத்தம்…

Translate »
error: Content is protected !!