வடகொரியாவில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள்

தென்கொரியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து 2 குறுகிய தொலைவு ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள், ‘தந்திரோபாய அணுசக்தி’ பயிற்சிகள் என்றும், வடகொரிய அதிபர்…

மேலும் 2 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா அண்மையில் ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிமீ உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இந்நிலையில், வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளதாக…

வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது –   தென்கொரியா தகவல்

  வடகொரியா, கண்டனம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக  தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தற்போது அங்கு கொரோனா பெருந்தொற்று தீவிர…

Translate »
error: Content is protected !!