தேனி, தேனி மாவட்ட அளவில் பணிபுரிகின்ற 57 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணைகளை தேனியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் . தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சிப் பகுதியில் கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் நடைபெற்ற அரசு…
Tag: O Paneerselvam
குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியை தமிழக துணை முதல்வர் துவக்கி வைப்பு
தேனி–அல்லிநகரம் மந்தையம்மன் குளத்தில் அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணியினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட மந்தையம்மன் குளம் உள்ளது. இக்குளம்…
ஒ.பன்னீர்ச்செல்வம் வீட்டை முற்றுகையிட வந்த சீர்மரபினர் நலச்சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்
பெரியகுளத்தில் உள்ள தமிழக துணை முதல்வர் வீட்டை முற்றுகையிட வந்த ஐயாகண்ணு தலைமையிலான சீர்மரபினர் நலச்சங்கத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று 68 சமுதாய உட்பிரிவுகளை கொண்ட சீர்மரபினர் நலசங்கம் சார்பில் மத்திய அரசின் சார்பில்…
தேர்தல் களத்தில் அதிரடியாக இறங்கிய அதிமுக….ஜெயலலிதா பிறந்த நாளன்று விருப்ப மனு விநியோகம்!
அதிரடியாக தேர்தல் களத்தில் இறங்கியது அதிமுக… ஜெயலலிதா பிறந்த நாளன்று விருப்ப மனு விநியோகத்தை தொடங்குகிறது!! சென்னை, சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 24ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.…
கோவையில் 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம்…..சீர் வரிசை கொடுத்து ஆசிர்வதித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் கோவையில்123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அதிமுக சார்பில் 73வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.…
நாளை மறுநாள் சசிகலா சென்னை வருகை….அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வம் இன்று அவசர ஆலோசனை
அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27ம்…
மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவு நாளையொட்டி….அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை – முதல்வர் எடப்பாடி
மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி: , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது…
ஜெயலலிதா நினைவிடம்: 27–ந் தேதி திறப்பு விழா – எடப்பாடி, ஓ.பி.எஸ் நேரில் ஆய்வு
சென்னை, அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். 27–ந் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவை சிறப்பாக நடத்தவும் குடும்பம் குடும்பமாக அனைவரும் திரண்டு…
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு திருக்கோவில்; 30ஆம் தேதி திறப்பு விழா
திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு திருக்கோவில் 30ஆம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கின்றனர் மதுரை, மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி. குண்ணத்தூர் அருகே அண்ணா தி.மு.க. அம்மா பேரவை சார்பில்…
அமைச்சர் காமராஜூக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை ; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்திப்பு
அமைச்சர் காமராஜூக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை…