ஆந்திராவில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு

கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திராவுக்குச் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திர சுகாதாரத் துறையினர் கூறியதாவது: கடந்த 10ம் தேதி கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 39 வயது பெண், சாலை வழியாக…

தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மக்கள் நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 278 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.…

அதிக பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்

சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ஹாங்காங் உட்பட அதிக பாதிப்புள்ள 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவின்…

வேகமாக பரவி வரும் ஒமிக்ரான்

  ஒமிக்ரான் வைரஸ் வேகாமாக பரவி வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா மாறுபாடுகளில் இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளிலேயே ஒமிக்ரான் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளனர்.…

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரானை தடுக்க முடியாது

  ‘ஒமிக்ரான் கொரோனா பரவலை பயணத் தடைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது’ என உலக நல்வாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான் எனும் புதிய…

Translate »
error: Content is protected !!