ராகுல் காந்தி கந்தர்பால் துல்முல்லாவில் உள்ள கீர் பவானி துர்கா கோவிலில் வழிபாடு

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் ஸ்ரீநகரில் கட்சித் தலைமையகத்தைத் திறந்து வைத்து, தொண்டர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார். மேலும் ராகுல் காந்தி கந்தர்பால் துல்முல்லாவில் உள்ள கீர் பவானி துர்கா கோவிலில் பிரார்த்தனை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28,204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 98 ஆயிரம் 158 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் அவரது நெருக்கமான நபர்…

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20.40 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,40,97,606 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 18,32,75,519 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 43 லட்சத்து 15 ஆயிரத்து 486 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,65,06,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

கடந்த மாதம் (ஜூலை 13) முதல் ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பங்கள் இயங்கி வருகின்றன. Https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ருந்தது. மேலும் விண்ணப்பத்திற்கான நாள் 6ஆம் தேதி உடன் முடிவையும் நிலையில் 10ஆம் (இன்று) தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…

ஆகஸ்ட் 10: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 25 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்று பெட்ரோல்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்: 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பக்தர்கள் காலை 6 மணி முதல் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வழிகாட்டுதல் களைப் பின்பற்றி சாமி தரிசம செய்து வருகின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி, பக்தர்கள்…

நாளை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

நாளை பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாஜக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று…

விவசாயிகளுக்கான 9 வது தவணை நிதியுதவியை விடுவித்தார் பிரதமர் மோடி

பிரதமரின் கிசான் திட்டத்தின் 9 வது தவணையை பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் விடுவித்தார். அதன்படி, 9.75 கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமல் போக்குவரத்து துறை நெருக்கடியில் உள்ளது – பழனிவேல் தியாகராஜன்

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தலைமைச் செயலகத்தில் 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிட்ட முக்கிய விவரங்கள்: ஒரு கிலோமீட்டர் பேருந்து இயக்கினால் போக்குவரத்து துறைக்கு ரூ .59.15 இழப்பு ஏற்படும். டீசல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை…

Translate »
error: Content is protected !!