இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 3 கோடி 7 லட்சம் 52 ஆயிரம் 950 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசுக்கு 4 லட்சம்…

ரஷியாவில் ஒரே நாளில் 23,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ரஷியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,38,142 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 672 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால்…

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேனி  சிவாஜி நகர் பகுதிகளில் உள்ள எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.இந்நிலையில் கோவிலுக்கு…

மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள் உள்ளன – மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று காலை நிலவரப்படி 1 கோடி 92 லட்சம் 465 டோஸ் தடுப்பூசி உள்ளது, மேலும் அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக 39.07 லட்சம் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட…

கோவையில் இன்று ஒரே நாளில் 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…

கொரோனாவிலிருந்து மீண்டார் நடிகை பூஜா ஹெக்டே

விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே, கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார். விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா. இசை…

கொரோனா காரணமாக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு

பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை கோவிட் பெருந்தொற்றின் காரணமாக ஒத்தி வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது தாத்ரா & நாகர் ஹவேலி, 28-கந்த்வா (மத்தியப் பிரதேசம்) மற்றும் 2-மண்டி (இமாச்சலப் பிரதேசம்)…

மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்திய விமல்

சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்ற உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நடிகர் விமல் நேரில் சென்று தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்து 2 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிகவும் மோசமாக இருக்கும் – மருத்துவர் பிரப்தீப் கவுர் அச்சம்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது கடினமான கட்டத்திற்குள் செல்ல தொடங்கியுள்ளது என்று மருத்துவர் பிரப்தீப் கவுர் டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அடுத்த 2 மாதங்களுக்கு கொரோனாவில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பம் மற்றும் சமூகத்தை காப்பாற்றுவது பற்றி…

சமூகப்போராளி டிராபிக் ராமசாமி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை, ‘சமூகப்போராளி’ டிராபிக் ராமசாமி மறைவையொட்டி, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி இதோ  சமூக நல அக்கறையுடனும் சட்டத்தின் துணை கொண்டும், தனது கடைசி மூச்சுவரை சளைக்காத…

Translate »
error: Content is protected !!