கொரோனா நோய்ப் பரவல் தடுப்பை மக்கள் இயக்கமாக மாற்றிச் செயல்படுவோம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை, மக்கள் அனைவரும் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளிட்ட அறிக்கை, கொரோனா இரண்டாவது அலை என்பது, முதல்அலையை விட மிகமோசமானதாக…

சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய பாதுகாப்பு படையினர்..!

மதுரையிலிருந்து தேர்தல் பணி முடிந்து சொந்த ஊர் திரும்பிய மத்திய பாதுகாப்பு படையினர் தாங்கள் சமைத்த உணவுகளை ரயில்வே நிலையத்தில் இருந்த சாலையோர மக்களிடம் வழங்கிச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம்.

உங்களின் முழு ஒத்துழைப்பு தேவை.. அப்ப தான் எண்ணிக்கை குறையும் – சுகாதார துறை இயக்குநர்

பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை  முழுமையாக குறையும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார். யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தெற்கு ரயில்வே, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனரகம், சென்னை பத்திரிகை…

ஆட்சியமைக்க இன்று ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார்

தமிழகத்தில் ஆட்சியமைக்க இன்று மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மு.க.ஸ்டாலின் உரிமை கோருகிறார். 7ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 நேரத்தில் 13 பேர் பலி..!

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில்  கொரோனா  தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரேநாளில் சிகிக்சை பலனின்றி 13 பேர் பலியானதை தொடர்ந்து இதுவரை மாவட்டம் முழுவதும் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவரின்…

எதிர்கட்சி தலைவர் யார் என்பதை அவர்கள் முடிவெடுப்பார்கள் – வளர்மதி பேட்டி

எதிர்கட்சி தலைவர் யார் என்பதை எம் எல் ஏக்கள் – ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கூடி முடிவெடுப்பார்கள். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி அளித்துளார். சேலத்தில் தங்கி உள்ள முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை இன்று காலை முன்னாள்…

டிராபிக் ராமசாமி காலமானார்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிராபிக் ராமசாமி காலமானார். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  இன்று காலை…

திமுக தேர்தல் அறிக்கை… நிறைவேற்றவேண்டியவை என்னென்ன..!

திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வற்புறுத்துவோம். கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகி உள்ள அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் தனித்துறை உருவாக்கப்பட்டு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ்…

ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க.ஸ்டாலின்

செய்தித்தாள், காட்சி , ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள்” – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார். மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத் துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய…

கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையிண்மையால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த…

Translate »
error: Content is protected !!