பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாளான பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,   “தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது…

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை – கேரள அரசு

கேரளாவின் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து கேரள அரசு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. முன்னதாக, கேரள…

கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். நன்றி உணர்ச்சிக்கு என்று ஒருநாளைக் கொண்டாடுவது தமிழரின் குணநலனைக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘உழவர்களுக்கு ஒரு திருநாள். நன்றியுணர்ச்சிக்கு என்றொரு நாளைக்…

மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பணி – மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

கொரோனா காலம் என்பதால் பொங்கல் பண்டிகையை கட்டுப்பாட்டுடன் கொண்டாட வேண்டும் என்றும் இல்லத்தில் இருந்தபடியே கொண்டாடுங்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “பொங்கலோ பொங்கல் என்று சொல்லும்போதே மக்கள்…

உள்ளத்தில் அன்பு பொங்கட்டும்.. இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது; – “தமிழ்ப் பண்பாட்டின் தனிப்பெரும் அடையாளமான திருநாள், உலகத்தாரின் அச்சாணியான உழவர்களின் தன்மானத்…

மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் புகைப்படம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மாட்டுப் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொங்கல் அன்று தமிழகம் வருகை

சென்னை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 14–ந்தேதி தமிழகம் வரவிருக்கிறார். அன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவர் பார்வையிடுகிறார். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரத்தில் 14-ந்தேதியும், பாலமேட்டில் 15-ந்தேதியும், அலங்காநல்லூரில் 16-ந்தேதியும் ஜல்லிக்கட்டு அரசு வழிகாட்டுதலின் படி நடைபெறுகிறது.…

Translate »
error: Content is protected !!