மீண்டும் நோவக் ஜோகோவிச்சின் விசா ரத்து..!

கொரோனா தடுப்பூசி செலுத்ததால் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலியா அரசு ரத்து செய்துள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க வந்த ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் விசா மறுக்கப்பட்டு தஞ்சமடைவோருக்கான விடுதியில் தங்க…

மேற்கு வங்க மாநிலம்: கவுஹாத்தி -பிகானீர் விரைவு ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலத்தில் கவுஹாத்தி -பிகானீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு சென்று கொண்டிருந்த ரயில் மேற்கு வங்க மாநிலம்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். மே 15 மற்றும் 16 ஆகிய…

எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ்…

கேரள கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கு: பாதிரியார் முல்லக்கல் விடுவிப்பு

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவரது கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள குரு விலங்காடு கன்னியாஸ்திரிகள் மடத்தைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி , பிஷப் பிராங்கோ முல்லக்கால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக…

ஈராக்: பாக்தாத்தின் பசுமை பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. 4 ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தை தாக்கின. பாக்தாத்தின் பசுமை பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு…

இந்தியாவில் புதிதாக 265 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 265 பேருக்கு ஒமைக்ரான்…

இந்தியப் பொருளாதாரம் சீராக மீண்டு வருவதாக ஐநா சபை அறிக்கை

இந்தியப் பொருளாதாரம் சீராக மீண்டு வருவதாக ஐநா சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விரைவான தடுப்பூசி முன்னேற்றம் மற்றும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாட்டின்…

ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு வீட்டை விட்டு வெளியே வந்து பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான, ஒரு…

ரயில்கள் மூலம் கடத்த முயன்ற 61 ஆமைகள் உயிருடன் மீட்பு

பீகாரில் ரயில்கள் மூலம் கடத்த முயன்ற 61 ஆமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். கயா ரயில் நிலையத்திற்குச் செல்லும் ரிஷிகேஷ் ஹவுரா யாக் நகரி விரைவு ரயிலில் ஆமைகள் கடத்தப்படுவதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது, தொடர்ந்து…

Translate »
error: Content is protected !!