ஒமைக்ரான் தான் கொரோனாவின் இறுதி வடிவம் என சொல்ல முடியாது, மேலும் பல உருமாற்றங்களுடன் கொரோனா மீண்டும் தாக்கும் என்றுபாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது குறித்து நடைபெற்ற ஆய்வில், ஒவ்வொரு முறையும் கொரோனா பரவும் போது அதன் வடிவம் மாறுவதாக…
Tag: primenewsworld
சென்னையில் சுரங்கபாதைகள் பயன்பாடு
சென்னையில் மொத்தம் 22 சுரங்கபாதைகள் உள்ளன. இதில் 16 சுரங்கபாதைகளை சென்னை மாநகராட்சியும் 6 சுரங்கபாதைகளை நெடுஞ்சாலைத்துறையும் பாரமரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையின் காரணமாக 6 சுரங்கபாதைகள் மூடப்பட்டன. தற்போது தி- நகர் மெட்லி சுரங்க…
திமுக எம்.பிக்கள் மீதான அவதூறு வழக்கு ரத்து
கடந்த 2018 ஆம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின்போது குப்பையிலும் ஊழல் செய்யுதுள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டியிருந்தானர். இதை தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது…
காஞ்சிபுரத்தில் தொடர்மழை – நெற்பயிர்கள் நாசம்
கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இங்குள்ள கம்மார்பாளையம் கிராமம்,மணியாச்சி கிராமம், கோவிந்தவாடி அகரம், மற்றும் புதுபாக்கம் கிராமம் உள்ளிட பகுதிகள் தொடர்மழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 1,000க்கும் மேற்பட்ட…
தூத்துக்குடியில் கனமழை – வெள்ள அபாய எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்கின்றது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இப்பகுதிகளை நேரில் பார்வையிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்புப்…
மதுரையில் மழை – பூக்களின் விலை கடும் உயர்வு
கடந்த மூன்று நாட்களாக மதுரை மாவட்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் பண்டிகை காலங்களுக்கு பிறகும் பூக்களின் விலை கடுமையான உயர்வை சந்ததித்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் அமைந்த்துள்ள மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி,…
தொடர் மழையின் காரணமாக 2 மரங்கள் விழுந்தன
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நந்தனம் பகுதியில் தொடர்மழை காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. சென்னையில் நேற்று இரவு தொடங்கிய கனமழை தொடர்ந்து ஏழு மணி நேரத்திற்கும் மேல் நீடித்து வருவதால் சென்னை நந்தனம் பகுதிகளில் இரண்டு மரங்கள் காலை 6:40 அளவில்…