‘சந்திரமுகி 2’ திரைப்படம் கைவிடப்பட்டதா..? ராகவா லாரன்ஸ் விளக்கம்

‘சந்திரமுகி 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், ராகவா லாரன்ஸ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக…

நடன இயக்குனர் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பாளர் இயக்க உள்ளார்

தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனராக இருக்கும் ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பாளர் இயக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகங்களும் ரசிகர்களிடையே சூப்பர்…

Translate »
error: Content is protected !!