உண்மையை மட்டுமே பேச வேண்டும் – ராகுல் காந்தி நெகிழ்ச்சி

உண்மையை மட்டுமே பேச வேண்டும் என தனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, அங்கு அரசியல் கட்சிகள் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இந்தநிலையில், பாட்டியாலாவில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு…

சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான 84 வயதான ஸ்டான் சுவாமி, எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக 2020 ல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. தேசிய மனித…

‘மாணவிகளே கவனம்.. ராகுல் காந்தி திருமணமாகாதவர்’ – கேரள முன்னாள் எம்.பி. பேச்சால் சர்ச்சை!

கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் இடுக்கியில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இடுக்கி முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியுமான  ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய போது, “ராகுல் காந்தி மகளிர் கல்லூரிகளுக்கு மட்டுமே செல்வது ஏன்? அந்த கல்லூரிகளில்…

ராகுல் காந்தியிடம்…முதலில் வாக்காளர்களை மதிக்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்

டெல்லி, கேரளாவையும் வட இந்தியாவையும் ராகுல் காந்தி ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாக்காளர்களை அனைவரையும் மதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.…

ராகுல் காந்தியின் தெளிவான கடும் கேள்விகள் ?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2 கோடி பேரின் கையெழுத்து பிரதியை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.  பின்னர் செய்தியாளர்களை…

இந்தியாவில் எப்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் வெற்றியைடைந்த சில மருந்து தயாரிப்பு…

Translate »
error: Content is protected !!