ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி எவ்வித மோசடியும் நடைபெறவில்லை

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி எவ்வித மோசடியும் நடைபெறவில்லை மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மக்களவையில் உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக தங்களுடைய கேள்விகளை முன்வைத்து வருகின்றனர் அதன் அடிப்படையில் பீகார்…

சென்னை மெட்ரோ சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிப்பு..!

சென்னை மெட்ரோ சேவை இன்று இரவு 12 மணி வரை நீடிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது, “தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்…

Translate »
error: Content is protected !!