தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் 11,12ம் தேதிகளில் சென்னை உட்பட வட தமிழ்நாடு மற்றும் டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த பகுதிகளில் 12 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ய…
Tag: Rain
16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
‘வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டில் வரும் 10ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது’ என,…
சென்னை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் சூழ்ந்து பள்ளி இயங்குவதில் சிக்கல்
அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1000 மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அசோக் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கி…
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம்
தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குசுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று (அக். 16) பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளின்மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று…
கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி
11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி,…
தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
‘மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 6), நாளை மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய…
சென்னை முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கனமழை
வளிமண்டல சுழற்சி காரணமாக வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மதியம் 2:30 மணியிலிருந்து கனமழை பெய்தது கே.கே. நகர், அசோக் நகர், எம்.எம்.டி.ஏ வடபழனி, கோடம்பாக்கம்,…
வானிலை தகவல் – தமிழகம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 21.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,…
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
18.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலை பகுதிகளில்…