கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி

11.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

14.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

15.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மேட்டுப்பட்டி (மதுரை) 17, பஞ்சப்பட்டி (கரூர்) 12, ஆனைமடுவு அணை (சேலம்) 10, தம்மம்பட்டி (சேலம்), புலிப்பட்டி (மதுரை) தலா 9, மைலம்பட்டி (கரூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர் மாவட்டம்) தலா 8, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), வாடிப்பட்டி (மதுரை), ஆண்டிப்பட்டி (மதுரை), கல்லந்திரி (மதுரை), பந்தலூர் (நீலகிரி) தலா 7, பொன்னனியார் அணை (திருச்சி), தென்பரநாடு (திருச்சி), சேந்தமங்கலம் (நாமக்கல்), திருப்பத்தூர், நந்தியார் (திருச்சி) தலா 6, பாளையங்கோட்டை (திருநெல்வேலி), சத்தியமங்கலம் (ஈரோடு), கரூர், சின்னக்கல்லார் (கோவை), பல்லடம் (திருப்பூர்), கரியக்கோவில் அணை (சேலம்), திருப்பூர் பொதுப்பணித் துறை தலா 5, ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), நாமக்கல், மூலனூர் (திருப்பூர்), அவினாசி (திருப்பூர்), பிலவாக்கல் (விருதுநகர்), அரியலூர், கொடுமுடி (ஈரோடு), அகரம் சீகூர் (பெரம்பலூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), பாடலூர் (பெரம்பலூர்), மதுரை விமான நிலையம் (மதுரை), தொழுதூர் (கடலூர்) தலா 4, செட்டிகுளம் (பெரம்பலூர்), மேலூர் (மதுரை), தேவாலா (நீலகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), பவானிசாகர் (ஈரோடு), புதுச்சத்திரம் (நாமக்கல்), ஓசூர் (கிருஷ்ணகிரி), கடலாடி (ராமநாதபுரம்), கல்லணை (தஞ்சாவூர்), கடவூர் (கரூர்), பெரம்பலூர், பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), திருமானூர் (அரியலூர்), சந்தியூர் Agro (சேலம்) தலா 3, கடலூர், ஆத்தூர் (சேலம்), பெரியகுளம் (தேனி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), புள்ளம்பாடி (திருச்சி), க.பரமத்தி (கரூர்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), மாயனூர் (கரூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்), திருப்பூர், தாராபுரம் (திருப்பூர்), தேக்கடி (தேனி), எறையூர் (பெரம்பலூர்), விழுப்புரம், எடப்பாடி (சேலம்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), மங்களபுரம் (நாமக்கல்), கீரனூர் (புதுக்கோட்டை), சமயபுரம் (திருச்சி), திண்டுக்கல்), பாப்பாரப்பட்டி Agro (தர்மபுரி) தலா 2, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), மோகனூர் (நாமக்கல்), சேலம், கொடைக்கானல் (திண்டுக்கல்), சோலையார் (கோவை), கிருஷ்ணராயபுரம் (கரூர்), வால்பாறை PTO (கோவை), அன்னூர் (கோவை), திருவையாறு (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), வானூர் (விழுப்புரம்), சூளகிரி (கிருஷ்ணகிரி), புடலூர் (தஞ்சாவூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), மணப்பாறை (திருச்சி), கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), மருங்காபுரி (திருச்சி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), டேனிஷ்பேட்டை (சேலம்), கழுகுமலை (தூத்துக்குடி), எருமபட்டி (நாமக்கல்), அரவக்குறிச்சி (கரூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), ஓமலூர் (சேலம்), தல்லாகுளம் (மதுரை), உதகமண்டலம் (நீலகிரி), மதுரை தெற்கு, செங்கம் (திருவண்ணாமலை), விளாத்திகுளம் (தூத்துக்குடி), பழனி (திண்டுக்கல்), வீரகனூர் (சேலம்), செஞ்சி (விழுப்புரம்), ஈரோடு, தொண்டி (ராமநாதபுரம்) தலா 1.

Translate »
error: Content is protected !!